நீலகிரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீலகிரியில் போராட்டம் நடத்திய 1126 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய, அரசைக் கண்டித்து உதகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபடத் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரியில் முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதே போல், பந்தலூரில் போராட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1,126-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.