தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் வரும் ஏப்ரல் 5ம் தேதி வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

திமுக சார்பில் தமிழகத்தில் வரும் 5ம் தேதி நடக்க உள்ள முழுஅடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அன்றைய தினம் வழக்கம் போல் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.