காவிரி பிரச்சனையில் உணர்விருந்தால் எம்.பி-க்கள் ராஜினாமா செய்யட்டும் : கோவையில் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்வு இருந்தால் அனைவரும் ராஜினாமா செய்யட்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.