தொடர் விடுமுறையால் நீலகிரியில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். 

உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா என பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களில் அந்த சுற்றுலா தளங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 



உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் கடந்த மூன்று நாட்களில் 42,578 பேர் வருகை புரிந்துள்ளனர். மேலும், அரசு ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவிற்கு கடந்த முன்று நாட்களில் 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சமவெளி பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து குவிந்ததால் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...