நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உதகையில் அமைந்துள்ள முருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை வழிப்பட்டனர். சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்கரித்த திருத்தேரை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் ஆகியோர் வடம் இழுத்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.