கோவை: காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் ஏப்ரல் 2-ம் தேதி வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.