தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

  • காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய, மாநில அரசுக்கு கண்டனம்.
  • காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.
  • தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். 
  • நேர்மையற்ற முறையில் நடக்காதக் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
  • நியூட்ரினோ திட்டஅனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.
  • ஏப்ரல் 2-ம் தேதி தி.மு.க., தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு.
  • மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...