மகாவீர் ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடிய ஜெயின் சமூகத்தினர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மகாவீரரின் பிறந்த நாளான மார்ச் 29-ம் தேதி மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். பல கடின உண்ணா நோன்புகள், மெளன விரதங்கள், ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் தானதர்மங்கள் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி ஊர்வலமானது, நகரின் முக்கிய வீதிகளான மெயின் பஜார், லோயர் பஜார், ஐந்து லாந்தர், காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று ஜெயின் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பெரியோர், சிறியவர்கள் என அனைவரும் பக்தி பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...