கோவை: மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கோவை வனத் துறை அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

வன விலங்குகளை பேணிக்காப்பதும். தடைசெய்யப்பட்ட வனப் பகுதிக்குள் மனிதர்கள் நுழைவதைத் தடுக்கும் வனத்துறையினரின் பணி போற்றுதலுக்குரியது. அதே நேரம் இந்த பணியினால் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கோவை வனக் கல்லூரியில், வனத்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட வனத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், உளவில் நிபுணர்கள் கலந்து கொண்டு, மன அழுத்தத்தைக் கையாளும் வழிமுறைகள் குறித்து வனத் துறையினருக்கு பயிற்சி அளித்தனர்.
இதில் 65 பேர் கலந்து கொண்டும் விளையாட்டு, யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொண்டனர்.