மருதமலை பகுதியில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
கோவை: மருதமலை பகுதியில் சுற்றித்திரிந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
கோவை மருதமலையை அடுத்த அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் கணேசன். இவரது வீட்டில் நேற்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைத் தொடர்ந்து அவர் வனத் துறையினருக்கு தகவல் தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் அங்கு சென்ற வனத் துறை அதிகாரிகள் அந்த மலைப்பாம்பை மீட்டனர். தொடர்ந்து, பிடிபட்ட மலைப்பாம்பு சென்னிமலை வனப் பகுதிக்குள் விடப்பட்டது.