பெண்களின் சிறப்பை கொண்டாடும் வகையிலான ஒவியக் கண்காட்சி

சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.

கோவை: சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.



சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஐ ரைஸ்’ என்ற ஓவியக் கண்காட்சி ஜென்னிஸ் ரெசிடென்சியில் உள்ள  ஆர்ட் ஹவுசில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மானு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கே. ஆர்தி பாரி தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்டவையாகும். இதில், புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில், சென்னையைச் சேர்ந்த ஆரதி ராஜகோபாலன், பெங்களூரூவைச் சேர்ந்த கீதா ஶ்ரீ ராஜண்னா, கோவையைச் சேர்ந்த காயத்ரி, இஸ்ராத் ஹுமைரா, ருச்சி பக்ரிச்சா மற்றும் குன்னூரைச் சேர்ந்த சோபா, சுரேகா ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...