நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பொலிவுபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பொலிவுபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் கோடை சீசனுக்காக உதகை, குன்னூர், கோத்தகிரி, போன்ற இடங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் தயாராகி வருகிறது.
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்றுலா தலங்களை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நிறுவப்பட்ட ஆடம் நீருற்று சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடமாகத் திகழ்கிறது. தற்போது, ஆடம் நீருற்றுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.