இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் 4 புதிய விமான நிலையங்கள்

இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் 4 புதிய விமான நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய ஆணையத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்த ஆண்டுக்குள் தமிழகத்தில் 4 புதிய விமான நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய ஆணையத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள முனையத்திற்கு, பயணிகள், மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நேரிடையாக செல்ல, ரூ.40 கோடி செலவில், தானியங்கி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய ஆணைய செயலாளர் ஆர்.என்.சோபே, "ஒசூர், நெய்வேலி, தஞ்சை, வேலூர் ஆகிய 4 இடங்களில் இந்த ஆண்டுக்குள் புதிய விமான நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...