அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்துள்ளது.

வர்த்தக மோதலால் உலக சந்தைகளில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த வெள்ளிக் கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.65.01-ஆக இருந்தது.
அமெரிக்க நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் வரவு இருந்த போதிலும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ச்சியாக அமெரிக்க டாலர்களை விற்பனை செய்தமையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.64.91-ஆக இன்று உள்ளது.