ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பில் கோவையில் மரம் நாடும் விழா நடை பெற்றது.
கோவை : ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சார்பில் கோவையில் மரம் நாடும் விழா நடைபெற்றது.

ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரல் சுற்றுச் சூழலைக் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று, கோவை அண்ணா பல்கலைக் கழகத்தின் மண்டல மையத்தில் மியாவாக்கி முறையில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் 7500 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. இந்த திட்டத்தை சிறுதுளி அமைப்பு மியாவாக்கி முறையின் மூலம் குறுகிய காலத்தில் பல மரக் கன்றுகளை நடவு செய்துள்ளது. ஸ்ரீ ரங்கநாதர் வால்வ்ஸ் நிறுவனம், ஜெயந்தி சந்தானகிஷ்ணா ஆகியோரின் ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ரோட்டரி கோயமுத்தூர் சென்ட்ரலின் கவர்னர் வினோத் கிருஷ்ணன் குட்டி, சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.