சமூகநீதிக் கட்சியின் 3-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் குறித்து ஆவணப்படம் மற்றும் நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை : சமூகநீதிக் கட்சியின் 3-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் குறித்து ஆவணப்படம் மற்றும் நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.