'பணிபுரியும் இடத்தைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்றுங்கள்'

கோவையில் உள்ள நிறுவனங்களும், ஊழியர்களும் பணிபுரியும் இடங்களைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கே. செந்தில்குமார் தெரிவித்தார்.

கோவை: கோவையில் உள்ள நிறுவனங்களும், ஊழியர்களும் பணிபுரியும் இடங்களைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கே. செந்தில்குமார் தெரிவித்தார்.

கோவை உற்பத்தி கவுன்சில் சார்பில் 60-ம் ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதனை அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவின் துணைத் தலைவர் கே. செந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



அப்போது, அவர் பேசியதாவது :- ஊழியர்களின் பாதுகாப்பில் நிர்வாகங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். என்றார்.



இந்தக் கருத்தரங்களில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...