நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சுற்றுலா தளமாகும். மலை மாவட்டமாக இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இங்கு இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னிருக்கையில் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால், விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்படும், என்றார்.