உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'திருப்பூர் விமனத்தான்' என்ற பெயரில் பெண்களுக்கான மாராத்தான் போட்டி திருப்பூரில் நடைபெற்றது.
திருப்பூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'திருப்பூர் விமனத்தான்' என்ற பெயரில் பெண்களுக்கான மாராத்தான் போட்டி திருப்பூரில் நடைபெற்றது.
பெண்களின் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சிக்கன்னா கல்லூரி தொடங்கி வஞ்சிபாளையம் வரை 5 கி.மீ. தோளிவுக்கு நடந்த இந்த மாராத்தான் போட்டியில் பங்கேற்ற ஏழை பெண் குழந்தைகளுக்கு இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.