கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
கோவை: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி என்ற புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்க உள்ளது. இந்த புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா அம்மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் கலந்து கொண்டு, புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கே.எம்.சி.ஹெச். தலைவர் டாக்டர். நல்ல பழனிச்சாமி, துணைத் தலைவர் டாக்டர்.தவமணி பழனிசாமி மற்றும் அம்மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.