மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் அரசு மருத்துவர்களுக்குப் பட்டய மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் அரசு மருத்துவர்களுக்குப் பட்டய மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.