காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கான சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவையில் இன்று நடைபெற்றது.
கோவை : காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கான சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கோவையில் இன்று நடைபெற்றது.

காதுகேளாத தலைவர்கள் அறக்கட்டளை, சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை இணைந்து சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. "சைகை மொழியை கற்க அழைக்கிறோம்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை காஸ்மோட்டோ ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் ஆப் மெஜஸ்டிக், எஸ்.என்.ஆர். கல்லூரி மாணவர்கள் மற்றும் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியின் உளவியல் துறை மாணவர்கள், காதுகேளாத தலைவர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில், காது கேளாதவர்களுடன் உரையாடுவதற்கு சைகை மொழி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்தும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.