அஞ்சல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 பேருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக நேற்று விருது வழங்கப்பட்டது.
கோவை: அஞ்சல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 பேருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக நேற்று விருது வழங்கப்பட்டது.
கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் சிறந்த முறையில் பணியாற்றி மக்களிடையே அஞ்சல் துறை சேவைகளைக் கொண்டு சேர்த்த 12 பேருக்கு நேற்று கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை மண்டல அஞ்சல் துரையின் போது மேலாளர் வெங்கடேஸ்வரலு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

விருது பெற்ற நிர்மலா என்பவர் பேசுகையில், "இந்த விருதுகள் எங்களுக்கு புதிய உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. அஞ்சல் துறையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே தற்போது விருது வாங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்." என்றார்.