கோவையை வருடும் கோடை மழை : மகிழ்ச்சி

கோவையில் கடந்த இரு தினங்களாக கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த இரு தினங்களாக கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டத்தில் முன்னதாக தொடங்கிய கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. 'மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த வெயில் என்றால், மே மாதத்தில் எப்படி இருக்கும்?' என்ற பரவலான பேச்சு கோவை மக்களிடையே கேட்க முடிந்தது. இந்த நிலையில், கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கடந்த 12-ம் தேதி வேளாண் பல்கலை., அறிவித்தது. 



அதன்படி, நேற்று முன்தினம் கோவையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்று மதியம் முதல் கோவையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை கோவை மக்களின் மனதைக் குளிர வைத்துள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...