கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிக முறையிலான பழ மற்றும் காய்கறி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
வணிக முறையிலான பழ மற்றும் காய்கறிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கிணத்துக்கடவில் உள்ள உணவு பதப்படுத்துதல் மையம் மற்றும் பயிற்சிக்கூடத்தில் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்,
ஆர்வமுள்ளவர்கள் ரூ.750 கட்டணமாக பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் 94425 99125.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

- உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்
- தக்காளி கெட்ச்சப்
- பழ ஜாம்
- ஊறுகனி (ஊயனேல)
- தயார் நிலைபானம்
- ஊறுகாய்