கோவை பெரியகடை வீதியில் தங்க கட்டி வியாபாரம் மற்றும் நிதி நிறுவன நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை பெரியகடை வீதியில் தங்க கட்டி வியாபாரம் மற்றும் நிதி நிறுவன நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரியகடை வீதி பகுதியில் விமல் என்பவருக்குச் சொந்தமாக ஸ்ரீ நிதி கோல்டு செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு முதல் 5 நபர்கள் கொண்ட வருமான வரி துறை குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே பகுதியில், ரயில்நிலையம், காந்திபுரம், கிராஸ் கட் சாலை, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கொச மட்டம் நிதி நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிக பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.