கோவை சிரியன் சர்ச் சாலையில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி திருமண மண்டபத்தை எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் இன்று திறந்து வைத்தார்.
கோவை: கோவை சிரியன் சர்ச் சாலையில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி திருமண மண்டபத்தை எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் இன்று திறந்து வைத்தார்.

மத்திய மண்டலம் 25-வது வார்டுக்கு உட்பட்ட சிரியன் சர்ச் சாலையில் கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் ரூ.45 லட்சம் செலவில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் கலந்து கொண்டு மண்டபத்தைத் திறந்து வைத்தார். நிகழ்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் உடனிருந்தனர்.