தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவை : தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் மொழி அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காக தொடங்கப்பட்டது 'சேர் சேட்' செயலி. உலக அளவில் பலர் இந்த சார் சேட்டை பயன்படுத்துகின்றனர். இந்திய மொழிகளான ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், பெங்காலி, ஓடியா, கன்னடம் போன்ற மொழிகள் மூலம் இதில் மற்றவர்களுடன் பேச முடியும் என்று அந்த செயலியின் மேலாளர் கிரண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் வைத்து வளர்ந்து வரும் ஒரு வளர்ந்து வரும் மேடையில் 'சேர் சேட்' செயலி உள்ளது. இதில் பயனர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும். தமிழகத்தில் தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.