நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை: நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவதாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.