வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் நேற்று குப்பைகளை அகற்றிய ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் அங்கு விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
கோவை: வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் நேற்று குப்பைகளை அகற்றிய ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் அங்கு விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

கோவை செம்மேடு பகுதியில் 'குப்பை' என்ற தலைப்பில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளைத் தரம் பிரித்தல் தொடர்பாகவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் விழிப்புணர்வு நாடகம் மூலம் அப்பகுதி மக்களுக்கு மாணவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, செம்மேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும், வனப்பகுதியிலும் இருந்த குப்பைகளை அகற்றினர்.