வரும் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை எனில் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க இளைஞர் அணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை: வரும் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை எனில் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க இளைஞர் அணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.