கோவை மாவட்டத்தில் இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் பெறாதவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் பெறாதவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-
பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறாதவர்கள் தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
போது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படாதவர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக பொருட்களை விட்டுக் கொடுக்கலாம்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.