கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான சினிமா விருதில், சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநில திரைப்பட விருதுகளுக்கு தேர்வானவர்கள் முழு பட்டியல் இன்று திருவனந்தபுரத்தில் அறிவிக்கப்பட்டது. கேரள மாநில அமைச்சர் ஏ.கே. பாலன், விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டார். மம்மூட்டி, மோகன்லால், திலீப், பிரித்விராஜ், துல்கர் சல்மான், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், பிஜூமேனன், டோவினோ தாமஸ், குஞ்சாக் போவன், பஹத் பாசில், நிவின் பாலி மற்றும் ஜெயசூரியா ஆகியோர் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டவர்கள். ஆனால், இந்திரான்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வானார். பார்வதி சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1) சிறந்த திரைப்படம் : ஒட்டமுரி வெளிச்சம்
2) இரண்டாவது சிறந்த திரைப்படம் : ஆடான்
3) சிறந்த நடிகர் : இந்திரான்ஸ் (ஆளுருக்கம்)
4) சிறந்த நடிகை : பார்வதி (டேக் ஆப்)
5) சிறந்த இயக்குனர் : லிஜோ ஜோஸ் பள்ளிசேரி (ஏ மா யூ)
6) சிறந்த குணசித்திர நடிகை : அலென்சியர் தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்,
7) சிறந்த குணசித்திர நடிகர்: பாலி வால்சன் (ஏ மா யூ-ஒட்டமுரி வெளிச்சம்)
8) சிறந்த இசையமைப்பாளர் : ஏ.கே. அர்ஜுனன் (பயானகம்)
9) சிறந்த பாடலாசிரியர் : பிரபா வர்மா (ஒலதின் பிரம் க்ளாண்ட்)
10) சிறந்த பின்னணி இசை : கோபி சுந்தர் (டேக் ஆப்)
11) சிறந்த பின்னணி பாடகர் : ஷாபாஸ் அமன் (மிசில்லில் நின்னும் மாயநதி)