ஏர்செல் நிறுவனம் நஷ்ட ஈடாக ரூ. 25 லட்சம் தரவேண்டும் - டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேசன்

ஏர்செல் நிறுவனம் தனது சேவையை திடீரென நிறுத்தியுள்ளதால் ஏற்பட்டுள்ள ரூ.25 லட்சம் நஷ்டத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேசன் கோரிக்கை வைத்துள்ளது.

திருப்பூர்: ஏர்செல் நிறுவனம் தனது சேவையை திடீரென நிறுத்தியுள்ளதால் ஏற்பட்டுள்ள ரூ.25 லட்சம் நஷ்டத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேசன் கோரிக்கை வைத்துள்ளது.

ஏர்செல் நிறுவனம் தனது சேவையை கடந்த வாரம் திடீரென நிறுத்தியதன் காரணமாக அனைத்து ஏர்செல் பயன்பாட்டாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



பலர் வேறு நெட்வொர்-கிற்கு மாறிச் சென்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் ரீசார்ச் கடைகளில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கி வைத்துள்ள ஏர்செல் சிம்கார்டு , ரீசார்ச் கார்டுகள் ஆகியவை நஷ்டமடைந்துள்ளதாகவும் , இதனை ஏர்செல் நிறுவனம் திரும்ப பெற்று தங்களது பணத்தை வழங்க வேண்டும் என்றும் டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் அன்பழகன் தெரிவித்தார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...