மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
கோவை: மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
பெரியார் சிலை முன்பு கொண்டாடப்பட்ட இந்த விழாவில் கேக் வெட்டி, பெண்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினர் பெரியார் திராவிடர் கழகத்தினர்.

பெரியார் சிலை முன்பு கொண்டாடப்பட்ட இந்த விழாவில் கேக் வெட்டி, பெண்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினர் பெரியார் திராவிடர் கழகத்தினர்.