நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செய்தியாளரும், கவிஞருமான ர.உதயகுமாரனின் "அவள் பெயர் கவிதை நூல்" வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செய்தியாளரும், கவிஞருமான ர.உதயகுமாரனின் "அவள் பெயர் கவிதை நூல்" வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.
கவிஞர் ர.உதயகுமார் "அவள் பெயர் கவிதை" என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா ஊட்டியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஊட்டி சட்ட மன்ற உறுப்பினர் கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இவ்விழாவில், வழக்கறிஞர்கள் பால நந்தகுமார், விஜயன் மற்றும் பேராசிரியர் மணிவண்ணன், நெஸட் அறக்கட்டளை சிவதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.