கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது.
கோவை : கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது.

ஏ.ஹெச்.பி.ஐ ஹெல்த் கேர் சார்பில் கோவையில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் மருத்துவ சேவையின் தரம் செவிலியர் வள மேலாண்மை, செவிலியர் பராமரிப்பு & நோயாளி பாதுகாப்பு, கல்வி தொடர்பாடல் மற்றும் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு சிறந்த செவிலியர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. மொத்தம் 306 கல்லூரிகளின் விண்ணப்பங்களில் 50 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. முடிவில், பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது.
பி.எஸ்.ஜி. மருத்துவமனை தொடக்கத்தில் 5 செவிலியர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, 7 செவிலியர் நிர்வாகிகள், 35 செவிலியர் கண்காணிப்பாளர்கள், 780 செவிலியர்கள் மற்றும் 56 துணை செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.