சென்னையில் இருந்து கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் காட்பாடி சந்திப்பில் நிறுத்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. வேலூரில் வர்த்தக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இந்த புதிய சேவையினை தொடங்கிவைத்தார்.
இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக கோவையை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.