பாரதியார் பலகலைக்கழகத்தின் பேராசிரியர் பொன் பாண்டியனுக்கு தமிழக அரசின் மூத்த அறிவியலாளர் விருது இன்று வழங்கப்பட்டது.
கோவை : பாரதியார் பலகலைக்கழகத்தின் பேராசிரியர் பொன் பாண்டியனுக்கு தமிழக அரசின் மூத்த அறிவியலாளர் விருது இன்று வழங்கப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கழக நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறைத் தலைவர் பேராசிரியர் நா.பொன்பாண்டியன். இவருக்கு அறிவியல் நகரத்தின் சார்பாக இயற்பியல் துறையில் சிறந்த பங்களிப்பிற்கான 2016 ஆம் ஆண்டிற்கான மூத்த அறிவியலாளர் விருதை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வழங்கினார்.