படுகர் இன மக்கள் வாழ்க்கை தொடர்பான புத்தகம் வெளியீடு

படுகர் இன மகளின் வாழ்கை தொடர்பான புத்தகம் நேற்று கோவையில் வெளியிடப்பட்டது.

கோவை: படுகர் இன மகளின் வாழ்கை தொடர்பான புத்தகம் நேற்று கோவையில் வெளியிடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் வாழ்க்கையைப் பற்றி சதீஷ் வாசுதேவன் என்ற அறிமுக எழுத்தாளர் எழுதிய "கத்தலே" என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.ஜி. கல்லூரி கலை மற்றும் அறிவியல் சங்கத்தினால் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா அக்கல்லூரி வழக்கத்தில் நடத்தப்பட்டது. 

புத்தகத்தை எழுத்தாளர் ஆர். முருகவேல் வெளியிட்டார். முன்னதாக பேசிய முருகவேல், "ஒரு படுகர் இன கிராமத்தின் வாழ்க்கையைப் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது. புத்தகம், சிறியதாக இருந்த போதிலும், மலை வாழ் மக்களைப் பற்றி மட்டுமல்லாது, மலைகளிலும் சமவெளிகளிடமிருந்தும் சென்ற மக்களைப் பற்றி பேசியுள்ளது. கிராமத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் காரணமாக, படுகர் இன மக்கள் எதிர்கொண்ட கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்களை தெரிந்து கொள்ள முடிந்தது." என்றார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...