நூதன முறையில் நகைகள் கொள்ளை: பெண் கைது, இருவருக்கு வலைவீச்சு

திருப்பூரில் கடையில் நூதன முறையில் நகைகளை திருடிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய 2 பெண்களை சி.சி.டி.வி., காட்சிப் பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் கடையில் நூதன முறையில் நகைகளை திருடிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய 2 பெண்களை சி.சி.டி.வி., காட்சிப் பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கவரிங் நகைகளை மொத்தமாக வியாபாரம் செய்பவர் பவர்சிங். நேற்று மாலை மூன்று பெண்கள் கவரிங் நகைகளை வாங்குவது போல் இவரது கடைக்கு வந்துள்ளனர். அப்போது, கடை ஊழியர்களை நூதனமாக ஏமாற்றி கவரிங் நகைகள் வைத்திருந்த மூன்று பெட்டிகளை புடவைக்குள் மறைத்து திருடிச் சென்றனர். முதலில் இருபெண்கள் மட்டும் சென்றதால், சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் மூன்றாவதாக இருந்த பெண்ணை பிடித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கைதான பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...