வாயில் காயத்துடன் உலாவரும் யானை

கோவை மாவட்ட வனப் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் உலா வருவதாக தெரியவந்துள்ளது.

கோவை: கோவை மாவட்ட வனப் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் உலா வருவதாக தெரியவந்துள்ளது. 

தொண்டமுத்தூரை அடுத்த விராலியூர் பஞ்சாயத்து உள்ளூர் மக்களால் காட்டு யானை ஒன்றைப் பார்த்தனர். அந்த யானை காயத்துடன் உலா வருவதாக மாவட்ட வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

யானையின் உடல்நிலை குறித்து தகவல் அளித்த போதிலும் அதன் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வனத் துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராமவாசிகள் கூறினர். 

இந்த நிலையில், காயம்பட்ட காட்டு யானை கணிக்கப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அதற்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...