நீலகிரி மாவட்டத்தில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய பெண்புலி பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் முள்ளம்பன்றியை வேட்டையாடிய பெண்புலி பரிதாபமாக உயிரிழந்தது.

முதுமலை வனபகுதிக்குட்பட்ட கார்குடி சரகம் ஒம்பிட்டா பகுதியில் சுற்றித்திரிந்த முள்ளம்பன்றியைப் பெண்புலி ஒன்று வேட்டையாடியது. அதன் மாமிசத்தை உண்ட புலி, முள்ளம்பன்றியின் முட்கள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்த பெண்புலியின் உடலை ஆய்வு செய்தனர். உயிரிழந்த பெண்புலிக்கு 8 முதல் 9 வயது இருக்கும் என களை இயக்குநர் சீனிவாசரெட்டி தெரிவித்தார்.