நீலகிரி மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பாக பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி உதகையில் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 20

பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சட்ட விழிப்புணர்வு குறித்த பதாதைகளை ஏந்தி சென்றனர். பேரணியானது தாவரவியல் பூங்கா அருகே புறப்பட்ட ஊர்வலம், கமர்சியல் சாலை வழியாக A.T.C மைதானம் அருகே வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்