ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரழிவு மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவை, ஜனவரி 20

பேரழிவு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் அரங்கேறியது. இரண்டாவது அமர்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மருத்துவர் அருண் தர்மன், இந்த பயிற்சிக்கான முக்கிய நோக்கம், பேரழிவு முகாமைத்துவத்தில் மருத்துவமனையின் பங்கு மற்றும் சிகிச்சை குறித்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

மருத்துவர் ஐசக் கிறிஸ்து மோசஸ், தலைமை செவிலிய அதிகாரி ரம்யா, மேலாளர் தரக்கட்டுப்பாடு, உமா மகேஸ்வரன் மேலாளர் பி.ஆர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டனர்.