காஷ்மீரில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர் சுரேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதியுதவி
சென்னை, ஜனவரி 19
காஷ்மீரில் பாகிஸ்தான் இராணுவத்தினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்புப்படையின் தலைமைக் காவலர் சுரேஷ் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.