தொழில் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் நாளை (ஜன.,19) நடக்கிறது.
கோவை, ஜனவரி 18

கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில், ஹெச்.ஆர்.-ன் வயதுமுறிவு (‘HR in the Age of Disruption”) என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி கோவை ரேடிஷன் ப்ளு ஓட்டலில் நடக்கிறது. இதில், கோவை பிராந்தியத்தில் உள்ள சிறந்த நிறுவனங்களின் ஹெச்.ஆர்கள், சிஇஓ, சிஹெச்ஆர்ஓ, மற்றும் நிறுவனத்தின் தலைவர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், தொழில்நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், வர்த்தக உலகில் உள்ள பிரச்சனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மற்றும் நிர்வாகத்தில் ஹெச்.ஆர்.-ன் (HR) பங்குகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.