தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜனவரி 12

சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பகூறியதாவது: 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வார்டு மறுவரைவு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இது உள்ளாட்சி தேர்தல் வார்டு பிரிக்கும் கால அட்டவணையை 28.2.2018-க்குள் அறிக்கையை வழங்கும் அதன் அடிப்படையில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இந்தாண்டு இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.