கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறை உத்தேசப்பட்டியல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 11
கோவை மாநகராட்சிக்குட்ட வார்டுகள் மறுவரையறை உத்தேசப்பட்டியல் குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சிக் கூட்டரங்கில், ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முருகன், மாநகர நகரமைப்பு அலுவலகர் ரவிச்சந்திரன், மாமன்ற செயலர் ஆ. அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.