அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய த.மு.மு.க

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவை, ஜனவரி 10

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 



தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கட்சியினர் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, இன்று மருத்துவமனை வளாகத்திற்கு வந்த அக்கட்சியினர் நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினர்.

முன்னதாக, மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அம்மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் இந்த தூய்மைப்பணியை துவங்கி வைத்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...